Aug 17, 2018, 09:33 AM IST
தமிழகத்தின் இதய சூரியன் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் வகையில் காரமடை மெயின் ரோடு டீச்சர்ஸ் காலனியிலிருந்து காரமடை பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. Read More